அவுஸ்ரேலியா வாங்கடா பாக்கலாம்!- ஷகிப் அல் ஹசன்

அவுஸ்ரேலியா அணியாக இருந்தாலும், எங்க ஊருக்கு வந்தா பயப்பட்டு தான் ஆகனும் என வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். வங்கதேசம் வந்துள்ள அவுஸ்ரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் வருகை குறித்து அந்நாட்டு ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் கருத்து தெரிவித்துள்ளார். ஷகிப் அல் ஹசன் கெத்து : அவுஸ்ரேலியா முன்னணி அணியாக இருந்தாலும், எங்கள் ஊருல நாங்க தான் கில்லி. எந்த ஒரு அணியாக இருந்தாலும் எங்கள் … Continue reading அவுஸ்ரேலியா வாங்கடா பாக்கலாம்!- ஷகிப் அல் ஹசன்